ரூ.1.65 கோடி பரிசுத்தொகை வென்றார் இந்திய மாணவி

Loading… அமெரிக்காவில் நடைபெற்ற அறிவியல் திறமை போட்டியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த மாணவி இந்திராணி தாஸ் சிறந்த ஆராய்ச்சிக்கான விருதையும் சுமார் ரூ.1.65 கோடி மதிப்பிலான பரிசு தொகையும் தட்டி சென்றார். அமெரிக்காவில், அறிவியல் மற்றும் கணித துறையில் தங்களது திறனை நிரூபிக்கும் இளம் மாணவர்களுக்கு, ஆண்டுதோறும் ரெஜினீரோன் அறிவியல் திறமை தேடல் விருது விழாவில் பெருமைப்படுத்தப்படுகிறார்கள். வெற்றி பெறும் மாணவர்களுக்கு விருது வழங்கப்படுவதுடன், பரிசு தொகையும் வழங்கப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு நடைபெற்ற அறிவியில் … Continue reading ரூ.1.65 கோடி பரிசுத்தொகை வென்றார் இந்திய மாணவி